தீவகப் பாடசாலைகளுக்கு இடையிலான விஞ்ஞான கண்காட்சி...
தீவகப் பாடசாலைகளுக்கு இடையிலான விஞ்ஞான கண்காட்சி வேலணை மத்திய கல்லூரியில் இரண்டு நாட்களாக (04.03.2011 - 05.03.2011) நடைபெற்று வருகின்றன.இக் கண்காட்சியில் நயினாதீவு பாடசாலை மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்