"துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தா சஷ்டி கவசந்தனை .அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி"
இன்று கந்தசஷ்டி விரத ஆரம்பம் நயினாதீவு காட்டுக்கந்தன் ஆலய கந்த சஷ்டி விரத ஆரம்ப நிகழ்வுகள்