தியான மண்டப -ஆன்மீக நூலக திறப்புவிழா

இன்று நயினாதீவு இரட்டங் காலி முருகன் ஆலய அருகாமையில் ஸ்வாமி பரமாத்மானந்தாவின் தியான மண்டபமும் ஆன்மீக நூலகமும் கோலாகலாமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது இன்று பகல் 11 :30 மணியளவில் ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதி அவர்களின் முன்னிலையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது முருகன் ஆலயத்தில் இருந்து அனைவரும் மங்கள வாத்தியம் சகிதம் அழைத்துவரப்பட்டு மண்டபம் திறந்து வைக்க ப்பட்டுள்ளது இவ் நிகழ்வில் எம்மூரின் புத்தி ஜீவிகள், ஆர்வாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Recent news