தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டம் - நயினாதீவு

தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டம் (15 / 11 / 2012) இன் நிகழ்ச்சித் திட்டத்தின் படி நயினாதீவு அமுத சுரபி அன்னதான மண்டபம் மற்றும் நயினாதீவு அரசினர் வைத்திய சாலை உள்ளிட்ட இடங்களில் நயினாதீவு கிராம அலுவலர்களுடன் நயினாதீவு பிரதேச சபை உப அலுவலக அதிகாரி, வைத்திய அதிகாரி, ஏனைய அரச ஊழியர்களினால் நாட்டப் பட்ட மர நடுகை விழா.... "மரம் வளர்ப்போம் ......மனம் செழிப்போம்"

Recent news