புது பொலிவுடன் நயினாதீவு பிரசேத வைத்தியசாலை

அரச செலவில் பொலிவூட்டப்படும் நயினாதீவு பிரசேத வைத்தியசாலை நயினாதீவு பிரசேத வைத்தியசாலை வெளி நோயாளர் பகுதிக்கு மாபிள்கள் பதிக்கப்பட்டும் பெயின்ட் அடிக்கப்பட்டும் . பழுதடைந்த பைப் இணைப்புகள் சீர் செய்யப்பட்டும் புது பொலிவுடன் காணப்படுகின்றது தற்போது புதிய வைத்தியர் ஒருவரும் நியமிக்கப்பட்டு மக்களின் தேவைகளை திறம்பட நடாத்திவருகின்றார். மற்றும் செவ்வாய் ,வியாழக் கிழமைகளில் யாழ் போதனா வைத்திய சாலையில் இருந்து டாக்டர்கள் வருகைதந்து நோயாளர்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

Recent news