நயினாதீவில் சிரமதானப்பணி. வீதியோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்பகுதி மக்கள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்து வருகின்றனர். தற்போது மழை காலம் ஆரம்பித்து விட்டதால் நுளம்பு பெருகுவதை தடுக்கும் முகமாக அப்பகுதி கிராம அலுவலகர்களின் ஏற்பாட்டில் இப் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது