நயினை மண்ணின் மைந்தனும் யாழ்ப்பாணத்தில் பிரபல தொழில் அதிபருமான தியாகராஜா ஜெகசீலன் (Jegan Jegaseelan) (ஜெகன்பார்மசி) அவர்களினால் நயினை மக்கள் அறக்கட்டளை ஊடாக நயினையில் வசிக்கின்ற காணி இல்லாத ஆறு (6) குடும்பங்களுக்கு இலவசமாக காணி அன்பளிப்பு செய்து வீடு கட்டுவதற்காக ஊக்குவிப்பு தொகையாக ஆறு குடும்பங்களுக்கும் தலா இரண்டுலட்சம் ரூபா வீதம் வழங்க முன்வந்துள்ளார்.
இவரின் இவ் தன்னலமற்ற மனிதாபிமான சேவையை நயினை மக்கள் சார்பில் மனதார பாராட்டி வாழ்த்துகிறோம்.
நயினை மக்கள் அறக்கட்டளையின் மகத்தான அறப்பணி தொடரட்டும்.
https://www.facebook.com/nayinaimakkal.arakkattalai/about