வளர்ப்பு நாய்களிற்கான விலங்கு விசர்நோய்க்கெதிரான தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.

வளர்ப்பு நாய்களிற்கான விலங்கு விசர்நோய்க்கெதிரான தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.

நயினாதீவு முழுவதும் நாளை 18-02-2026 (புதன் கிழமை) திகதி வளர்ப்பு நாய்களிற்கான விலங்கு விசர்நோய்க்கெதிரான தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.

 

வளர்ப்பு நாய்களிற்கான ARV தடுப்பூசியானது நடமாடும் சேவையாக இலவசமாக வழங்கப்படும்.

 

அறிவிக்கப்படும் தடுப்பூசி நிலையங்களிற்கு உங்கள் வளர்ப்பு நாய்களை கொண்டு வந்து பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

 

இத்தடுப்பூசியினை உங்கள் வளர்ப்பு நாய்களிற்கு வருடந்தோறும் பெற்றுக்கொள்வது உங்கள் கடமையும், பொறுப்பும் என்பதோடு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தவறும் மேற்படி வளர்ப்பு விலங்குகளினால் ஏதேனும் ஆபத்து நிலமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிமையாளர்களாகிய உங்களிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் கவனத்திற்கொள்ளுங்கள்.

 

தொடர்புகளுக்கு:-

பொது சுகாதார பரிசோதகர் - நயினாதீவு 0772359155

நன்றி.

 

தகவல்

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, வேலணை.

Recent news