இன்று தொடக்கம் நயினாதீவுகுறிகட்டுவான் இடையிலான மாலை நேர இறுதி படகு சேவையில் நேரம் அதிகரிப்பு
நயினாதீவில் இருந்து இறுதி படகுச்சேவை மாலை.05:30மணிக்கும்
குறிகட்டுவானில் இருந்து இறுதி படகுச்வேவை மாலை 06:00மணிக்கும் இடம் பெறும்
இதனை பயணிகளுக்கு அறியத்தருகின்றனர்
நயினாதீவு
தனியார் படகு உரிமையாளர்கள்
சங்கத்தினர்.