நயினாதீவு பிரான்ஸ் அபிவிருத்திக்கழக்கத்தின் ஆதரவுடனும் எமது மண்ணின் உறவுகளின் பேராதரவுடனும் “நயினாதீவு பெருமை பேசும் மண்” எனும் இந்தப் பாடல் எமது மண்ணின் வரலாறு எமது மக்களின் பண்பாடு எமது மண்ணின் வாசனை அனைத்தையும் சேர்த்த ஒரு உணர்வு பாடல் ஆகும்.
இந்தப் பாடல் எமது மண்ணின் பெருமைகளை கடல் கடந்து மட்டுமல்லாமல் கண்டங்கள் கடந்தும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கோடும், எங்கள் மண்ணின் பெருமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடனும் உருவாக்கப்பட்டது. பாடல்பிடித்திருந்தால் உறவினர், நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி
France 2007
Website