ஐயப்பன் மெய் அடியார்களே:
மகரஜோதிப் பெருவிழாவின் இருமுடி கட்டும் நிகழ்வு 27-12-2025 சனிக்கிழமை காலை 08:00 மணியளவிலும் மகரஜோதி பெருவிழா இருமுடி கட்டும் நிகழ்வானது 13-01-2026 செவ்வாய்க்கிழமை காலை 08:00 மணியளவிலும் நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பிகை ஆலய வடபால் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற ஐயன் திருவருள் கூடியுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் காலை ஆலயத்திற்கு வருகை தந்து இருமுடி கட்டும் நிகழ்வில் கலந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் வேண்டுகின்றோம்.
27-12-2025 அன்று 108 அஸ்ரோத்தர சங்கபிஷேக நிகழ்வுகள் ஐயனுக்கு நெய் அபிஷேக ஆதாரணைகளும் இடம்பெற்று
அடியவர்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். அனைவரும் வருக ஐயன் அருள் பெறுக.
ஓம் சாமியே சரணம் ஐயப்பா!
மலையில் புலம் ஶ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய நிருவாகத்தினர்.
0770727803