நயினாதீவு நடுவகாடு அருள்மிகு ஶ்ரீ காட்டுக் கந்தன் ஆலய திரிதள இராஜகோபுரத்திற்க்கான 5அடி துவாரபாலகர் இரண்டு புதிதாக இராஜ கோபுரத்தை அமைத்துக்கொடுத்த நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி. பரமலிங்கம் தவமணி அவர்களின் குடும்பத்தினரால் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள் 22-10-2025 வைக்கப்பட்டு 23-10-2025 இரண்டாம் நாள் விசேட அபிஷேக தீபாரதனையுடன் இராஜகோபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.