நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள்மிகு ஶ்ரீ வீரகத்திப் பெருமான் ஆலயத்தில் சுப்ரமணியப்பெருமானுக்கு தேரில்லாக்குறையை தீர்க்கவுள்ளனர் கனடா வாழ் நயினை மண் உறவுகள் . அதன் திருப்பணி வேலைகள் துரித கெதியில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
எம் பெருமானின் மெய் அடியார்களே உங்கள் நிதிப் பங்களிப்பில் வேலவனின் திருத்தேர் திருப்பணிகள் சிறப்புடன் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ் லேலைகளை பங்குனி மாதத்துக்குள் நிறைவு செய்து. சித்திரையில் சிங்காரவேலன் அண்ணர் வேழமுகத்தானுடன் செம்மனத்தம்புலத்தில் வலம் வர வாரி வழங்குங்கள் உங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை தேர் திருப்பணிச்சபையினரிடம்
உங்கள் வினை யாவும் போக்கிடுவான் வீரகத்தி விநாயகன்.
சுபம்
Source:
Social Media