தேசிய வாசிப்பு மாத நிகழ்வு நயினாதீவு பிரதேச சபையில் அண்மையில் இடம்பெற்றது நயினாதீவின் 2 பாடசாலை மாணவர்கள் இவ் நிகழ்வில் பங்கு பற்றினர் நிகழ்வின் மாணவர்களின் திறமைகளை மதிப்பிடுவதற்கு வேலணை பிரதேச சபை தலைவர் அவர்களும் மற்றும் உத்தியோகஸ்தர்களும் கலந்து மதீப்பீடு செய்தனர்.
நிகழ்வின் பதிவுகளும் மற்றும் மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
Source:
Social Media