கடந்த 60 வருடங்களுக்குமேல் திருத்தப்படாமல் கிடந்த நயினாதீவு முருகன் வீதி - சந்தையடியில் இருந்து நயினாதீவு இந்து மயானம் வரை செல்லும் வீதி தற்போது புனரமைக்கப்படுகின்றது.
3 ஒப்பந்ததாரர்கள் இவ் வீதியினை 3 பிரிவுகளாக புனரமைப்பு செய்கின்றனர்.
60 வருடங்களின் பின் இவ் வீதிக்கு நல்லகாலம் பிறந்திருக்கின்றது
Source:
Social Media