நயினாதீவு வைத்தியசாலைக்கு தற்போது புதிய வைத்தியர்

நயினாதீவு வைத்தியசாலைக்கு தற்போது புதிய வைத்திய பெண் டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார் நயினாதீவு வைத்திய சாலைக்கென வழங்க ப்பட்டிருந்த அன்புலன்ஸ் படகு 2 மாதங்களாக பழுதடைந்த நிலையில் கடலில் நங்கூரமிடப்பட்டு நிற்கின்றது. இதனால் எமது ஊரின் அவசர நோயாளர் பிரிவின் வைத்திய சேவை பாதிப்படைந்துள்ளது, இதனால் அவசர நோயாளர்களை தனியார் படகுகளில் ஏற்றியே கொண்டுசெல்ல வேண்டியுள்ளது இதனால் சில சமயங்களில் இழப்புக்களை சந்திக்க வேண்டியுள்ளது

Recent news