நயினாதீவில் பங்குனி மாதம் தொடக்கம் ஆவணி மாதம் வரையிலான காலப்பகுதியில் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்ற பொது அதனைவேலணை சாட்டியில் இருந்து எடுத்துவந்து, அதனை படகுமூலம் நயினாதீவுக்கு கொண்டுவந்து நயினாதீவு பிரதேச சபை பொறுப்பதிகாரி மற்றும் பணியாளர்களின் நற் சேவையினால் வருடாவருடம் தங்களின் வியர்வையின் ஒரு பங்கை தனதூருக்காக தாகம் தீர்கவைக்கும் சுவிஸ்லாந்து வாழ் நயினை உறவுகளுக்கு நயினை மக்களின் நன்றிகளும் பாராட்டுக்களும்