நயினாதீவு பாடசாலைகளின் 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள்

நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள. நயினாதீவு கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் 18 மாணவர்கள் க.பொ.த உயர் தரம் படிக்க தெரிவாகியுள்ளனர். அவர்களின் விபரங்கள். 01. Thayaparan Luxshana - 4A,1B,2C,1S 02. Panchacharam Nimalakanthan - 3A, 2B, 3C 03. Panchalingam Lajeepan - 2A, 3B, 2C, 1S 04. Varatharajah Supathika - 1A, 2B, 4C, 1S 05. Palakirushnan Theepana - 1A, 5C, 2S 06. Sanmugalngam Rajeepan - 2B, 4C, 2S 07. Shothilingam Suganiya - 1A, 1B, 1C, 4S 08. Thurairajah Thurusiya - 2B, 1C, 4S 09. Santhirasekaram Gowsikan - 2B, 4C, 1S 10. Arulraj Jinthushan - 1B, 3C, 4S 11. Palasupramaniyan Sankeerthanan - 1B, 3C, 3S 12. Sanmugalingam Rajitha - 2C, 5S 13. Gnanapalan Tharsika - 2C, 4S 14. Srithayalan Gowsalya - 2A, 1C, 3S 15. Kunavannan Ingaran - 1A, 3C, 3S 16. Pathmanathan Sujeepa - 1A, 2C, 2S 17. Kapeer Sameera - 3C, 2S 18. Apthil Rakeem Sifana - 2C, 3S நயினாதீவு மகாவித்தியாலயத்தில் 07 மாணவர்கள் க.பொ.த உயர் தரம் படிக்க தெரிவாகியுள்ளனர். அவர்களின் விபரங்கள். 01. ஜெ.கிருஷாயினி - 3A, 2C, 2S 02. சி .பவித்திரா - 1A, 1B, 3C, 2S 03. கோ .நிதர்சன் - 1A, 1B, 3C, 3S 04. சி .சஞ்சீவன் - 1A, 1B, 5C, 1S 05. யோ .அனோசியா - 1A, 4C, 2S 06. ப .துஜீபன் - 1A, 2C, 5S 07. ப .சங்கீத் - 1B, 2C, 4S சித்தி அடைந்த மாணவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

Recent news