நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப்பெருமானின் தேர், மற்றும் தேர் தரிப்பிடம் என்பவற்றை கனடா வாழ் நயினை உறவுகளும் புலம் வாழ் நயினை உறவுகளின் நிதி உதவியுடன் பூரணமாக அமைத்து கொடுக்கப்பட்டு இன்று (04/03/2015) ஆலய இரதோற்சவ நாளில் கணக்கறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு தேர், மற்றும் தேர் தரிப்பிடம் ஆலய அறங்காவல் சபையினரிடம் கையளிக்கப்பட்டது
Source:
Social Media