ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு

இன்று (16/02/2015) இடம்பெற்ற நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுக்கான விளையாட்டுப்போட்டி. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகான சபை உறுப்பினர் .திரு .கஜதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வில் இடம்பெற்ற பதிவுகள் முதல் இடத்தினை நாவலர் இல்லம் (பச்சை) பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை இளங்கோ இல்லம் (நீலம்] பெற்றுக்கொண்டது. மூன்றாம் இடத்தினை பாரதி இல்லம் (சிகப்பு) பெற்றுக்கொண்டது.
Source: Social Media

Recent news