நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் கால் கோல் விழா 2015

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் இன்று (19/01/2015) நடை பெற்ற தரம் 01 புதுமுக மாணவர்களுக்கான கால் கோல் விழா... கால் கோள் விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Source: Social Media

Recent news