நயினாதீற்கு இன்று முதல் வாரத்தில் திங்கள், வியாழன் நாட்களில் விசேட வைத்திய சேவை ஆரம்பம்...
இச் சேவைக்கென யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து சுழட்சி முறை அடிப்படையில் விசேட வைத்தியர்கள் வாரத்தில் திங்கள், வியாழன் நாட்களில் வரவுள்ளதாக அறியத்தருகின்றனர்