உயிர் இழப்புக்களில் இருந்து நம்மை நாமே பாதுகாப்போம்

தற்போது பெய்திருக்கும் கடும் மழையால் வெள்ளங்களில் மூழ்கியிருக்கும் பாழடைந்த கிணறுகள் மற்றும் ஆலயங்களின் கேணிகள் என்பன இனங்காணப்பட்டு, உயிர் இழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு நயினாதீவின் சகல பகுதிகளிலுமுள்ள கிணறுகளை நயினாதீவு கிராம அலுவலர்கள் J /34, J 35, J /36 வடக்கு, மத்தி, தெற்கு ஆகியோரும் நயினாதீவு பிரதேச சபையினரும் இணைந்து ஆபத்தான பகுதிகளுக்கு அடையாளம் இட்டு மக்களுக்கும் சிறுவர்களுக்கும் ஓர் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி இருக்கின்றனர். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அவதானத்துடன் செயல்ப்பட்டு இத் தகவலை அயலவர்க்கும் தெரியப்படுத்துங்கள். உயிர் இழப்புக்களில் இருந்து நம்மை நாமே பாதுகாப்போம்.
Source: Social Media

Recent news