நயினாதீவில் மழை நீரை கடலுக்குள் செல்லவிடாது தடுத்து நிறுத்தும் நயினாதீவு பிரதேச சபையினர்.
இதன் பயனாக நயினாதீவில் கோடை காலங்களில் ஏற்ப்படும் குடிதண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியம் என மக்கள் பலர் தெரிவிக்கின்றனர்
Source:
Social Media