நயினாதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத போட்டிநிகழ்வு.
நயினாதீவின் முன்பள்ளி மாணவர்களுக்கும் தரம் 1-5 வரையிலான பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகள் நேற்றைய (05/11/14) தினம் நயினாதீவு பிரதேச சபை நிகழ்ச்சி மண்டபத்தில் இடம்பெற்றது
Source:
Social Media