நயினாதீவு அம்பிகா முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாடுப்போட்டி

இன்று (06/11/14) மாலை 3.00 மணியளவில் அம்பிகா சனசமூகநிலைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை உதவி அரசாங்க அதிபரும், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய தலைவருமாகிய திருவாளர் கா. ஆ. தியாகராஜா அவர்களும். வேலணை பிரதேச சபை தவிசாளர் திருவாளர் .சின்னையா சிவராசா (போல்) அவர்களும் மற்றும் சமய சமூக பிரதிநிதிகளும் அம்பிகா சனசமூகநிலைய அபிமானிகளும் கலந்து சிறப்பித்தனர். இன் நிகழ்வின் விருந்தினர்கள் கௌரவிப்பும், பரிசளிப்பும் நடைபெற்றது.
Source: Social Media

Recent news