நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட ம.வி அன்பளிப்பு

நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட ம .வி அமரர் சுப்பையா சங்கரலிங்கம் அவர்களின் மைந்தர்கள் தங்களின் தந்தையின் ஞாபகார்தமாக, ம.வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சுமார் 70, 000 ஆயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த நிழல் எறி (மல்டிமீடியா திரை) ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்

Recent news