நயினாதீவு நாகரஜ மகா விகாரையில் இடம்பெற்ற கண்டி பெரகரா நிகழ்வு

நிகழ்வில் நயினாதீவு நாகரஜமகாவிகாரையில் இருந்து எடுத்துச்செல்லப்படும் கலசம் நயினாதீவின் பிரதான வீதி வழியாக பெரகரா நிகழ்வுகளுடன் ஊர்வலமாக வலம்வந்து விகாராதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இதில் கலந்துகொண்ட ஊர் மக்கள் மாணவர்களுக்கு உணவுகள் குளிர்பானங்கள் என்பன வழங்கப்பட்டது.
Source: Social Media

Recent news