பமுதடைந்த பாதையை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முயற்சி..
நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதைப்பயண சேவை இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அதனை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் முயற்சியில் RDA தீவிரமாக இறங்கியுள்ளது.
Source:
Social Media