கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடுகின்றனர்.
நயினாதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரான ஸ்ரீதரன் சுமன் என்பவர் இன்று அதிகாலை மீன் பிடித்தொழில் நிமிர்த்தம் கடலுக்கு சென்றிருந்த வேளை அவர் சென்ற கட்டுமரம் கரை ஒதிங்கியதால் .அவரைத்தேடும் பணியில் உறவினர்கள் தீவிரமாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது.
_________________
நயினாதீவில் கடல் தொழிலுக்கு சென்று காணமல் போன நபரின் சடலம் அனலைதீவில் கரை ஒதிங்கியது என தகவல் கிடைத்திருக்கின்றது.
Source:
Social Media