வேள்வி திருவிழாவை முன்னிட்டு நடாத்தப் படும் மென்பந்தாட்டம்

நயினாதீவு தில்லை வெளி பிடாரி அம்பாள் சன சமூக நிலையத்தினால் வேள்வி திருவிழாவை முன்னிட்டு நடாத்தப் படும் மென்பந்தாட்டம். நிகழ்வில் 7 கழகங்கள் பங்குபற்றுகின்றனர்.

Recent news