நாகபூசணி அம்பாள் ஆலயத்திற்கு அருகாமையுள்ள வீதி தற்போது புனரமைக்கப்படுகின்றது

நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்திற்கு அருகாமையுள்ள வீதி தற்போது புனரமைக்கப்படுகின்றது. இவ் வீதி பல காலமாக திருத்தப்படாது இருந்த காரணத்தால் மக்களின் போக்கு வரத்து பெரிதும் பாதிப்படைந்திருந்தது. தற்போது திருத்தப்படுவதால் மக்களின் போக்குவரத்து கொஞ்சம் இலகுவாக அமையும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recent news