ஜீவபாரதி கல்விநிலையத்தின் வெள்ளி விழா 04 May, 2014 By nayinai நயினாதீவு ஜீவபாரதி கல்விநிலையத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது நயினாதீவு ஜீவபாரதி கல்வி நிலையத்தில் இன்று 04/05/2014 இடம்பெற்ற 25 வது ஆண்டு வெள்ளி விழாவும் மாபெரும் பரிசளிப்பு விழாவும் Source: https://www.facebook.com/nainai.kumaran/media_set?set=a.655898364482883.10737423...