நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பரணி விழா

நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் இன்று (29/04/2014) இடம்பெற்ற சித்திரைப்பரணி உற்சவத்தில் எம்பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும் எழுந்தருளி எம்பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும் விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை என்பன இடம்பெற்று அடியவர்க்கு அன்னதானமும் வழங்கப்பட்டது . இரவு நிகழ்வின் என்பெருமான் வீதிவலம் வருகின்ற நிகழ்வு மற்றும் கூட்டுப்பிரத்தனை சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அதிஷ்ட லாப சீட்டிழுப்பு மற்றும் கலை நிகழ்வு இடம்பெற்றது

Recent news