ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடைபெறுகிறது
ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடைபெறுகிறது
26 Apr, 2014 By nayinai
நயினாதீவு 7ம் வட்டாரத்தில் அமர்ந்திருந்து அருளாச்சி பொழியும் ஸ்ரீ பால ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன திருப்பணி வேலைகள் முழு வீச்சில் இடம்பெற்று கொண்டிருக்கின்றது