ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் அறங்காவலர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு இன்று இடம்பெற்றது

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் புதிய அறங்காவலர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு இன்று(27/02/2014) இடம்பெற்றது.வாக்கெடுப்பு முடிவுகள் 01.திரு.ந.மோகனரூபன் - 347 02.திரு.சி.தனபாலசிங்கம் - 331 03.செல்வி.சு.நாகேசு - 302 04.திரு.ந.சுரேஸ்குமார் - 297 05.திரு.கோ.வாமதாசன் - 286 06.திரு.க.பரமலிங்கம் - 272 07.திரு.த.அமிர்தராசா - 268 08.திரு.ச.தருமராசா - 246 09.திரு.பொ.அன்பரசன் - 215 10.திரு.வீ.சிவராசா - 200

Recent news