ஐயப்பன் ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கின்றது.
ஐயப்பன் ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கின்றது.
30 Dec, 2013 By nayinai
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய வடக்குப்புறம் வீற்றிருக்கும் ஐயப்பன் ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றிருக்கின்றது.
நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய நிருவாகத்தின் ஏற்பாட்டில் இப் பணி இடம்பெறுகின்றது.