நயினாதீவிட்கு மின்சாரசபையின் புதிய மின் இயந்திரம்

நயினாதீவிட்கு வந்திறங்கியது இலங்கை மின்சாரசபையின் 500 kp புதிய மின் இயந்திரம்,உறுதியானது 24 மணித்தியாலய மின்சாரம். இன்று 12 .06 .2012 காலை நயினாதீவு தெற்கு இறங்கு துறைக்கு,தரை தட்டிக் கப்பல் உதவியுடன் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான,500 kp மின் இயந்திரம் ஒன்று கடும் சிரமத்தின் மத்தியிலும், சுமார் 2 .30 மணித்தியாலய முயட்சியின் மத்தியிலும் நயினாதீவு எல்லைக்குள் வந்து சேர்ந்தது.இதன் பொருட்டு நயினாதீவுக்கு 24 மணித்தியாலய மின்சாரம் உறுதியானது

Recent news