மாணவர்களின் தாகம் தீர்க்கும் மணித்திட்டம்

நயினாதீவு ஸ்ரீ கணேஷ கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான குடிநீர் வழங்கும் பொறுப்பினை அமரர். நா. மணிவண்ணன் (நயினை கனடா) ஞாபகார்த்தமாக அவரின் தந்தையாரினால் நிதியுதவி வழங்கி முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Recent news