விஞ்ஞான ஆய்வு கூடம் நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யா/நயினாதீவு மகா வித்தியாலயத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதற்கட்ட நிகழ்வாக மகிந்தோதய தொழிநுட்ப விஞ்ஞான ஆய்வு கூடம் நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 07/10/2013 அன்று பாடசாலை முதல்வர் திரு .சோ .குகநேசன் அவர்களின் தலமையில் தீவக வலய கல்விப்பணிப்பாளர் திருவாளர் தி. ஜோண்குயின்ரஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இன் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் பங்குபற்றி சிறப்பித்தனர்

Recent news