நயினாதீவு அறிவகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு விகாரை பிரதான வீதியில் அமைந்துள்ள அறிவகம். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவசமாக கணணி கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.