நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை பயண வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றது

நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை பயண வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றது .தற்போது அதன் பாகங்கள் கடலில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் சேவையில் ஈடு படுத்தப்படும் என நம்பப்படுகின்றது

Recent news