நயினையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது 29 Aug, 2013 By nayinai நயினாதீவு தெற்கு கடற்கரை பரப்பில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இச் சடலம் பற்றிய எதுவித தகவலும் கிடைக்கபெறாத நிலையில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.