வீடு தேடிச்சென்று உதவிக்கரம் வழங்கும் நயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ்

வீடு தேடிச்சென்று உதவிக்கரம் வழங்கும் நயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ் (ADNF) நயினாதீவில் கடும் சுகயீனங்களால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அபிவிருத்திக் கழகத்தின் அவசர நிதிப் பங்களிப்பின் ஓர் நிகழ்வான இத் திட்டம் அண்மையில் நயினாதீவு 1ம் வட்டாரத்தில் இடம்பெற்றது இவ் நிகழ்வுக்கு கழகத்தலைவர் ப .செந்தில்குமரன் மற்றும் நயினாதீவின் கழக இணைப்பாளர் .நா .யோகநாதன் அவர்களும் நேரடியாக சென்று நோயாளியை பார்வையிட்டு மருத்துவச்செலவுக்காக ரூபா 50.000 வழங்குவதை இங்கே காணலாம்

Recent news