வெசாக் தினத்தினை முன்னிட்டு நயினாதீவு ரஜமஹா விகாரையில் இன்று (24/05/2013) நடைபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் வெளியிடப்பட்ட பௌத்தம் பற்றிய சிறப்பு இதழ்.
இவ் இதழினை நயினாதீவு சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் வைப்பக ரீதியாக வெளியிடப்பட்டது. இதன் முதல் இதழினை நயினாதீவு ரஜமஹா விகாரையின் பீடாதி பதி நவதகல பதுமகீர்த்தி திஸ்சநாயக தேரோ அவர்கள் பெற்றுக் கொள்ள விகாரைக்கு வந்த ஏனைய பௌத்த மக்களுக்கும் இலவசமாக வழங்கப் பட்டது