நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய பரிசளிப்பு விழாவும் கலைநிகழ்வுகளும்

நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய வேள்வி திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்பாள் சன சமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட 22வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழாவும் கலைநிகழ்வுகளும் காலம் 25/05/2013 சனிக்கிழமை நேரம்: இரவு 8:30. தலைமை .திரு வாமதாசன் முரளீதாசன். நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக . திரு .ஐயாத்துரை திருவாசகநாதர் (ஓய்வு நிலை ஆசிரியர்)அவர்களையும் திருமதி. கமலாம்பிகை நாராணபிள்ளை (ஓய்வு நிலை தாதி உத்தியோகத்தர்) அவர்களையும் பாராட்டி வாழ்த்தவுள்ளனர்.

Recent news