அருள் நெறிசெம்மல் சி.நா. மதியாபரணம் அவர்களின் 17வது சிராத்த தினத்தை (21/11/2012) நினைவு கூறும் முகமாக அவர் நமது ஊருக்கு செய்த பல நல்ல சேவைகளை நினைவு கூர்ந்து அவர் செய்து வந்த சேவையை அவரின் பிள்ளைகளும் செய்வதை இட்டும் நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றி கூறி அனாரின் மோட்சத்துக்காக பிராத்திப்போம்