அமரர்கள் கனகசிங்கம் கனகேஸ்வரன் (சிவா) கனகசிங்கம் ஜெகதீஸ்வரன் (ஆனந்தன்) அவர்களினது முதலாம் ஆண்டு திவச நிகழ்வும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் இன்று (30/10/2015) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.
அன்னாரது ஆத்ம சாந்திக்காய் நயினை நாகபூஷணி அம்பாளைப் பிராத்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ..
Source:
Social Media