1ம் ஆண்டு திவசம்.
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட அமரர் தம்பையா தையலம்மை அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் இன்று (14/05/2015) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.
அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை பிராத்திக்கின்றோம்.
ஒ சாந்தி சாந்தி சாந்தி ..
Source:
Social Media