அமரர். கணபதிப்பிள்ளை மாணிக்கவாசகர் - 1ம் ஆண்டுத் திவசம்

கடந்த 18/08/2014 அன்று அமரத்துவம் அடைந்த அமரர். கணபதிப்பிள்ளை மாணிக்கவாசகர் அவர்களின் 1ம் ஆண்டுத் திவசம் அன்னாரின் நயினாதீவு இல்லத்தில் இன்று (06/09/2015) இடம்பெற்றது.

 

அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அம்பாளை வேண்டுகின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி .


Source: Social Media

Similar events